Saturday, April 25, 2009

தெரு விளக்கு

பகலை இரவாகக் கொள்ளும் இந்த மனித சமுதாயத்திற்கு நீ உன்னை எரித்து இரவை பகலாக்குகின்றாய் .